லொஸ்லியாவா இது? துளியும் மேக்கப் இன்றி எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை லாஸ்லியா, தற்போது மேக்கப் போடாமல் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படம் குறித்த செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. குறித்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளையும் குவித்து வருகின்றனர். தொகுப்பாளினியாக தனது வாழ்க்கை பயணத்தினை ஆரம்பித்த ஈழத்து பெண் லொஸ்லியா தற்போது நடிகையாக பல படங்களில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.       View this post on Instagram   A post shared … Continue reading லொஸ்லியாவா இது? துளியும் மேக்கப் இன்றி எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்